சின்னத்திரை நடிகை ரேகாவின் கணவர் தற்கொலை… அதிர்ச்சியில் சின்னத்திரை! பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத்(39). இவர் அண்ணா நகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துவரும் சின்னத்திரை நடிகையான ரேகாவின் கணவர் தீடீர் என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நடிகை ரேகா. டி.வி. சீரியல் நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். நடிகை […]
Day: December 27, 2019
கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு…குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு…
கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு…குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு…! கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 1- ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி, கடந்த மார்ச் 25- ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனார். அடுத்த நாளான 26- ஆம் தேதி வீட்டின் எதிரே உள்ள வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய […]
`37 வயதாகியும் பெண் கிடைக்கவில்லை!’ -சிறுமியைத் திருமணம் செய்து சிக்கிக் கொண்ட நாமக்கல்
`37 வயதாகியும் பெண் கிடைக்கவில்லை!’ -சிறுமியைத் திருமணம் செய்து சிக்கிக் கொண்ட நாமக்கல் இளைஞர்ஜெயலட்சுமணனுக்கு வயது அதிகம் ஆகிவிட்டதால், பலரும் அவருக்குப் பெண் தர தயங்கியதாகச் சொல்லப்படுகிறது. 17 வயதே ஆன சிறுமியைத் திருமணம் செய்த பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் சிறுமியின் பெற்றோர்களை போலீஸார் கைது செய்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர், ஜெய லட்சுமணன் (வயது 37). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை […]
உள்ளாட்சித் தேர்தல்- 63,079 போலீசார் பாதுகாப்பு!
உள்ளாட்சித் தேர்தல்- 63,079 போலீசார் பாதுகாப்பு! தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி 63,079 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27- ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் டிசம்பர் 30- ஆம் தேதியும் நடக்கிறது. இந்நிலையில் 27 மாவட்டங்களில் முதல்கட்டமாக தேர்தல் நடக்கும் இடங்களில் நேற்று (26.12.2019) மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (27.12.2019) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மாநில […]