மானாமதுரை ரயில் நிலைய கிட்டங்கியில் பொருட்கள் திருட்டு மூவர் கைது கடந்த 02.11.25 ம் தேதி மானாமதுரை ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள ரயில்வே கிட்டங்கியில் செம்பு வயர்கள் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான பொருட்களை சிலர் திருடிக்கொண்டிருக்கும் போது அவர்களை கையும் களவுமாக ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்தனர். அவர்களை விசாரணை செய்த போது அவர்கள் மானா மதுரை சேர்ந்த கூடலிங்கம் மகன் நவநீதகிருஷ்ணன் வயது 22, மானாமதுரை சேர்ந்த உடையார் மகன் உதயராகவன் வயது 19, […]
Day: November 3, 2025
ரயில் நிலையத்தில்மோப்பநாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்..
ரயில் நிலையத்தில்மோப்பநாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்.. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்.உத்தரவின் பேரில் புகையிலை பொருள்களுக்கு எதிரான தீவிர சோதனையில் ராமநாதபுரம் ரயில்வே நிலையத்தில் மோப்ப நாய் ஆரா.வின்உதவியுடன் ரயிலில் சோதனை செய்த போது 10 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன .


