சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று, வண்டலூர், அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட சிறுமி, குர்ஆன் படிப்பதற்காக பள்ளிவாசலுக்குச் சென்றபோது, எதிரி பாலியல் நோக்கத்துடன் சிறுமியை பள்ளிவாசலின் மாடிக்கு அழைத்துச் சென்று, சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தாக்குதலில் (Aggravated Sexual Assault) ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மேற்படி, பாதிக்க்பபட்ட […]
Day: December 6, 2025
தாம்பரம் மாநகர காவல்துறையால் -3 சைபர் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது.
Dt:06.12.2025 தாம்பரம் மாநகர காவல்துறையால் -3 சைபர் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது. திரு. P.K. சந்திரன் என்பவரை, சைபர் க்ரைம் மோசடிகாரர்கள், தங்களை Delhi Police எனக்கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்து விடுவோம் என மிரட்டி, பயமுறுத்தி ரூ.2,25,24,900/- பணத்தை ஏமாற்றிவிட்டதாக தாம்பரம் மத்திய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைபர் க்ரைம் போலிசாரால் புலன் விசாரணை நடத்தப்பட்டது. புலன் விசாரணையின்போது, குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளின் […]


