
பென்னாகரம் பகுதியில் இருந்து
மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்
பஸ் ஸ்டாண்ட்ல 300 ரூபா கீழே கிடந்தது என்று
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் முருகன் அது என்னிடம் கொடுக்க வந்திருந்தார்
அப்போது அங்கு விசாரித்த பொது யாருடைய பணமும் தொலைந்ததாக தெரியவில்லை
நான் அந்த மாணவனிடம் கேட்கிறேன் இந்த பணத்தை என்னிடம் வந்து கொடுக்காமல் நீயே வைத்துக் கொள்ளலாமே என்று
அதற்கு அந்த மாணவன் கூறிய பதில் ஆச்சரியமாக இருந்தது என் உழைப்பால் வரும் பணம் மட்டும்தான் எனக்கு தேவை கீழே இருக்கும் பணம் அது நான் சம்பாதித்தது கிடையாது ஆகவே அந்த பணம் என்னுடையது அல்ல அதை உங்களிடம் கொடுத்து விடுகிறேன் யாராவது வந்து கேட்டால் நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்….. அந்த மாணவனின் வார்த்தையை கேட்கவே பூரிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது
அந்த மாணவனின் நேர்த்தியை பார்த்து ரூ.300 உடன் சேர்த்து
மேலும் நான் அவரிடம் 100 ரூபாய் கொடுத்துரூ.400 ஆக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் தம்பி
அப்படி யாராவது வந்து கேட்டால் என்னுடைய பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என்று கூறி அனுப்பி வைத்து விட்டேன் ஐயா
நம்மைச் சுற்றியுள்ள மாணவர்கள் இப்படி நடந்து கொண்டால் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது……



