Police Department News

விருதுநகர் ஊரக காவல் நிலையம்

விருதுநகர் மாவட்டம்:-

விருதுநகர் ஊரக காவல் நிலையம்

AR No:-12314
OP No:-21115

லட்சுமணன் 55/2020
(SI EOW VNR)
S/o மகாலிங்கம், (மறவர்)
3/184 கோழிப்பண்ணை,
T.கல்லுப்பட்டி,
பேரையூர் TK.
மதுரை. என்பவரும்

கனகராஜ் 28/2020,
(Nk 2395 ; 6th BN B Coy)
த/பெ மாடசாமி (மறவர்)
3/173 சரவணபுரம்,
சில்லாங்குளம்(Po),
ஓட்டப்பிடாரம்(TK),
தூத்துக்குடி. ஆகிய மற்றொருவர்.

மேற்படி கனகராஜ் என்பவருக்கு சொந்தமான TN 23 CQ 1338 (Pulsar) என்ற இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து விருதுநகர் மார்க்கமாக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சத்திர ரெட்டியாபட்டி சோதனைச்சாவடி அருகே (Service Road Entry) எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து அப்படியே இருவரும் கீழே விழுந்ததுவிட்டனர்.

மேற்படி சார்பு ஆய்வாளர் திரு லட்சுமணன் அவர்களுக்கு இடது பின்னந்தலையில் வீக்கத்துடன்காயம் மற்றும் இடது கையில் ரத்தசிராய்ப்பு காயம், இடது காதில் ரத்தம் வடிதல் – காயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்துவந்தநிலையில்.

மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் NK 2395-கனகராஜ் என்பவருக்கு லேசான மற்றும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு உள்ளதால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் OP-யாக சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளார் என்ற விவரம் காவல் துறையினரால் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Police E News செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநிலசெய்தியாளர்
அருப்புக்கோட்டை-626101
விருதுநகர் மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.