மதுரையில் இணைய வழி குற்றம் பற்றிய விழிப்புணர்வு
மதுரையில் இணைய வழி குற்றம் பற்றிய விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சைபர்கிரைம் காவல் நிலையம் சார்பில், திருநகர் M.M மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.