மதுரையில் விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் குடும்பத்திற்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் உதவி
மதுரையில் விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் குடும்பத்திற்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் உதவி மதுரை மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்த, இரண்டாம் நிலைக்காவலர் 4165 திரு.மோகன் குமார் அவர்கள் தனது வீட்டின் அருகில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாரதவிதமாக அருகில் இருந்த மரத்தின் கிளை முறிந்து ஏற்பட்ட விபத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அச்சமயம் மாநகர காவல் சார்பாக, காவலர்களிடம் நிவாரண உதவி தொகையாக ரூபாய் 4,64,000 திரட்டப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த […]