விதி அறிந்து விழிப்புடன் இருந்தால் விதியையும் வென்றுவிடலாம் (உயிர் காவலன்) எமதர்மனும் சித்திரகுப்தனும் உயிர் பறிக்கும் தங்களது பணியில் கவனமாக பேசி கொண்டு இருக்கின்றனர் சித்திரகுப்தா இன்று நாம் உயிர் பறிக்க போகும் நபர் யார்? பிரபு,அவன் பெயர் சரவணக்குமார் வயது 26 இவருக்கு மனைவி ஒரு குழந்தை இருக்கிறார்கள் அவனின் உயிரை எடுக்கும் நேரத்தை கூறு இன்று காலை 10 மணிக்கு பிரபு இப்போது மணி 9.50 இன்னும் 10 நிமிடத்தில் உயிரை எடுத்து விடலாம் […]
Month: February 2025
மதுரை மதிச்சியம் பகுதியில் Anti Druck club ன் 163 வது விழிப்புணர்வு
மதுரை மதிச்சியம் பகுதியில் Anti Druck club ன் 163 வது விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (21.02.2025) மதுரை மதிச்சியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் […]
உலக தாய் மொழி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு
உலக தாய் மொழி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று (21.02.2025) மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “உலக தாய்மொழி உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் என்ற நாய் மகேஷ் ரவுடி, இவன் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான். எனவே இவனை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு அரவிந்த் அவர்களின் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கமல் கிஷோர் அவர்களின் உத்தரவுப்படி செங்கோட்டை காவல் […]
பெரும்பாக்கம் சென்னை- 131 என்பவர்களை சோதனை செய்ததில் சுமார் 14 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
T-15 கண்ணகி நகர் போலீஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயர் 23. 02.2025 ம் தேதி சுமார் 17.00 மணியளவில் T- 16 கண்ணகி நகர் காவல் நிலையம் கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு அருகில் வைத்து 1, நிவேதா@ முசல் வ/27,க/பெ பூச்சி@சரத்குமார், எண்:,62,5 வது மாடி, பிளாக்-13, பெரும்பாக்கம் சென்னை-131,2) சலீம் ஷாரிப் வ/23,த/பெ மசூத் ஷாரிப், எண்:19/48, சத்தியமூர்த்தி நகர் வியாசர்பாடி, சென்னை-39,3) பிரமிளா வ/28 க/பெ அன்சர், முத்துமாரியம்மன் கோவில் தெரு, […]
மதுரையில் சாலை போக்குவரத்தில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை உள்பட பல்வேறு துறையினர் ஆய்வு
மதுரையில் சாலை போக்குவரத்தில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை உள்பட பல்வேறு துறையினர் ஆய்வு மதுரை மாநகரில் வாகனப் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலிசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் நேற்று மதுரை காளவாசல், பை பாஸ் ரோடு பகுதியில் சாலை விபத்தினை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்ககொண்டனர் இதில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.இளமாறன், திலகர் […]
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்க நிறைவாழ்வு (well being) பயிற்சி முகாம்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்க நிறைவாழ்வு (well being) பயிற்சி முகாம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் துணை ஆணையர்(தலைமையிடம்) திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புகளை மன அழுத்த மேலாண்மை பயிற்சியாளர் திரு. லோகமணி அவர்கள் நடத்தினார். இப்பயிற்சி வகுப்பில் 100 மேற்பட்ட அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Test Post for WordPress
This is a sample post created to test the basic formatting features of the WordPress CMS. Subheading Level 2 You can use bold text, italic text, and combine both styles. Bullet list item #1 Item with bold emphasis And a link: official WordPress site Step one Step two Step three This content is only for […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பி கைது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பி கைது. செங்கோட்டையில் சொத்து பிரச்சனையில் அண்ணனை வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சித்து விபத்து என்று நாடகமாடிய தம்பி மற்றும் தம்பி மகன் கைது. தென்காசி மாவட்டம் புளியரை தெற்குமேடு பாக்யாநகரை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது உடன் பிறந்த தம்பி அதே ஊரை சேர்ந்த இருளப்பன் என்பவருக்கும் நடைபாதை பிரச்சனை இருந்து வந்தது. தம்பி இருளப்பன் மற்றும் […]
மதுரை:- பேருந்துகளில்பயணம்செய்யகாவலர்களுக்குஅடையாள அட்டையைமாநகர காவல் ஆணையர் வழங்கினார்
மதுரை:- பேருந்துகளில்பயணம்செய்யகாவலர்களுக்குஅடையாள அட்டையைமாநகர காவல் ஆணையர் வழங்கினார் இன்று பிப்ரவரி 17.02.2025ம்தேதிமதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழக அரசு பேருந்துகளில் அலுவல் ரீதியாக பயணம் செய்யும் காவல்துறையினர், அவர்கள் பணிபுரியும் மாவட்ட எல்லைக்குள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் காவலர்கள் முதல் ஆய்வாளர் வரையுள்ள காவல்துறையினருக்கான நவீன பயண அடையாள அட்டையை(ஸ்மார்ட் கார்டு) மாநகர காவல் ஆணையர் திரு.ஜெ. லோகநாதன்,IPSஅவர்கள் வழங்கினார்.









