Police Department News

பெண்கள் தினத்தில் மதுரை காவல் ஆணையர் சிறப்பு விழிப்புணர்வு

பெண்கள் தினத்தில் மதுரை காவல் ஆணையர் சிறப்பு விழிப்புணர்வு 02.08.2025 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஹலோ FM நடத்திய பெண்கள் தினத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு, காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் மற்றும் சமூக வலைதளங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் காவல்துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Police Department News

மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றிய மாணவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு

மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றிய மாணவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு 01.08.25 அன்று மாலை 4. 30 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில்.. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக.. பேருந்தில் செல்லக்கூடிய மாணவர்களுக்கு,, அவர்கள் விதிமுறைகளை பின்பற்றி செல்வதனை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது . இதில் போக்குவரத்து துணை ஆணையர் எஸ். வனிதா மாவட்ட இளஞ்சிறார் நீதிமன்ற நடுவர் திரு. பாண்டியராஜன் மற்றும் போக்குவரத்து காவல் […]