மதுரை ஜெய்ஹிந்த்திபுரம் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் திரு லோகநாதன் அவர்கள் பாராட்டுமதுரை மாநகர்எம். கே. புரத்தைச் சேர்ந்த முத்துமணி போஸ் 34/2025என்பவர் நேற்று இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது,தலையில் கல்லை போட்டு தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜெய்ஹிந்த் புரம் காவல்துறையினர் பிரபல ரவுடி வெள்ளைக் காளியின் ஆதரவாளர்களான சரவணகுமார்19/2025மற்றும் கார்த்திகேயன் 20/2025 ஆகிய இருவரையும் 5 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.கடந்த ஜூலை 11ஆம் தேதி வத்தலகுண்டு பகுதியில் சிவமணி என்பவர் கொலை செய்த […]
Day: November 20, 2025
மதுரையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் அகற்றம் மற்றும் அபராதம்
மதுரையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் அகற்றம் மற்றும் அபராதம் மதுரை காளவாசல் பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகர்கள் இணைந்து மாநகரப் பகுதியில் அதிக சப்தத்துடன் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த வாகனங்களின் ஹாரன்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்தனர் மேலும் இதுபோன்று ஹாரன்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன், […]


