Police Department News

மதுரை ஜெய்ஹிந்த்திபுரம்காவல்துறையினருக்கு காவல்ஆணையர் திருலோகநாதன்அவர்கள் பாராட்டு

  • மதுரை ஜெய்ஹிந்த்திபுரம் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் திரு
  • லோகநாதன் அவர்கள் பாராட்டு
    மதுரை மாநகர்
    எம். கே. புரத்தைச் சேர்ந்த முத்துமணி போஸ் 34/2025
    என்பவர் நேற்று இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது,
    தலையில் கல்லை போட்டு தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜெய்ஹிந்த் புரம் காவல்துறையினர் பிரபல ரவுடி வெள்ளைக் காளியின் ஆதரவாளர்களான சரவணகுமார்19/2025
    மற்றும் கார்த்திகேயன் 20/2025 ஆகிய இருவரையும் 5 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
    கடந்த ஜூலை 11ஆம் தேதி வத்தலகுண்டு பகுதியில் சிவமணி என்பவர் கொலை செய்த வழக்கில் முத்துமணி போஸின் சகோதரர் முனியசாமி ஈடுபட்டதால், பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கொலை நடந்ததாகஇருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    மதுரை மாநகர காவல் ஆணையர் திரு லோகநாதன், குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல்துறையிரைப் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.