சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று, செம்மஞ்சேரி, அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மின்தூக்கியை இயக்கிவந்த எதிரி வேலாயுதம், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள், விளையாடி முடித்துவிட்டு வீட்டிற்கு மின்தூக்கியில் (LIFT) சென்றபோது, எதிரி வேலாயுதம், பாலியல் நோக்கத்துடன் சிறுமிகளிடம் அத்துமீறி பாலியல் தாக்குதலில் (Aggravated Sexual Assault) ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மேற்படி, […]

