மதுரையில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி மதுரை மாநகரில் தல்லாகுளத்தில் பெண் காவலர்கள் தங்கும் விடுதியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) காவல் ஆதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

