இன்று முதல் ஏப்ரல் 30 வரை சென்னையில் 144.இதற்கெல்லாம் தடை
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் ஏப்ரல் 30 ம் தேதி மாலை 3 மணி வரை பொதுமக்கள் கூடுவது, மனித சங்கிலி, பொதுக்கூட்டங்கள் நடத்துவது ஆகியவை நடத்த தடைவிதித்து பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள், உத்தரவிட்டுள்ளார்.