கோவை காவல்துறை செய்திகள்
கோவை பீளமேடு B2 காவல் நிலையம் அருகில் P.S.G . மருத்துவமனை செல்லும் வழியில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றும் ராஜிவ் அவர்களும் ஊர்காவல் படையினரும் இணைந்து குரோனா பாதுகாப்பிற்காக போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு சென்டர் ஸ்டோன் அமைத்து மற்றும் நோ பார்க்கிங் பலகை அமைத்து தரப்பட்டது
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை செல்லும் வழியில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் தலைக்கவசம் அணியாதவர்களை போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர் ராஜசேகரன்அவர்கள் கட்டாயமாக முக கவசம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று பொது மக்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் E2 காவல் நிலையம் அருகில் பன் மால் சாலையில் கணவன் மனைவி இரண்டு பெரியவர்கள் சிறியவர்கள் 4 பேர் என்று என காரில் சுற்றி திரிந்த அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார் துணை ஆய்வாளர் அவர்கள்
கோவை மாவட்டம் பீளமேடு E2 காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மசக்காளிபாளையம் ரோட்டில் காவல்துறையின் உத்தரவை மீறி ஊரடங்கு உத்தரவை மீறி வெளியிலேயே தண்ணீர் பாட்டில் ஜூஸ் குளிர்பானங்களை விற்றதற்காக அவரை கடுமையாக எச்சரித்து கடையை மூடச் சொல்லி எச்சரித்திருக்கிறார் காவல்துறை துணை ஆய்வாளர் ஜோசப் பாபு.