சென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி
இராமநாதபுரம் மாவட்டம் சிங்கபுலியம்பட்டியை சேர்ந்த நாகநாதன் பாண்டி தற்போது சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது ஒலிம்பிக்விளையாட்டில் (4×100 Relay ஓட்டம்) கலந்துகொள்வதற்கு காவல் உயர்அதிகாரிகளின் அனுமதி மற்றும் விடுமுறை அவசியமாகிறது…..இந்த சிறப்பு அனுமதி மற்றும் விடுமுறையை அளிக்க திரு.திருவெங்கடம் உதவி ஆணையாளர் சென்னை ஆயுதப்படை அவர்களின் அதிதீவிரமுயற்சினால் நாகநாதன் என்பவருக்கு விடுமுறைகொடுக்கப்பட்டுள்ளது…திரு.திருவேங்கடம் அவர்களுக்கு சென்னை மாநகர காவல்துறை சார்பாக நன்றியினையும்,பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு,……….திரு நாகநாதன் அவர்கள் தங்கப்பபதக்கம் பெற்று ….. புகழ்பெற்ற நமது தமிழக காவல்துறைக்கு பெருமைசேர்க்கும்படி அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது ………