Police Recruitment

நீ மட்டும் அதிகமாக ஊத்திகிறே, உன்னை கொன்டாதான் நீ சரி பட்டு வருவே என கூறிக் கொண்டே உடன் மது அருந்தியவரை தாக்கிய போதை ஆசாமி

நீ மட்டும் அதிகமாக ஊத்திகிறே, உன்னை கொன்டாதான் நீ சரி பட்டு வருவே என கூறிக் கொண்டே உடன் மது அருந்தியவரை தாக்கிய போதை ஆசாமி

மதுரை, மேல அனுப்பானடி தமிழ்நாடு ஹவுஸிங் போர்டில் வசித்து வருபவர் திருமதி ஆறுமுகவள்ளி, இவரது கணவர் காளிமுத்து இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார், இவர் சில ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையானதால் மனைவியை பிரிந்து தனியே வசித்து வருகிறார் இவரது மனைவி ஆறுமுகவள்ளி அவர்கள், வள்ளி மெடிக்கல்ஸ் என்னும் பெயரில் மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று 20 ம் தேதி தன் கணவர் காளிமுத்து அடிபட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் இருப்பதாக தகவல் அறிந்து மருத்துவ மனை சென்று பார்த்துள்ளார் ஆனால் தன் கணவரால் முதலில் எதுவும் பேச முடியவில்லை அதன்பின் சிறிது நேரம் களித்து பேச ஆரம்பித்தார், என்ன நடந்தது என அவரிடம் கேட்க அவர் நேற்று 20 ம் தேதி காலை 7.30 மணியளவில் தன் கணவரும் கணவருக்கு நன்கு தெரிந்த பரமன் மகன் பெருமாள் என்பவரும் முதல் நாளே வாங்கி வைத்திருந்த மதுவை M.K. புரம் வாஞ்சிநாதன் படிபக வீதி, மஜ்ஜித் பள்ளி வாசல் அருகில் தனது கணவரும் தன் கணவருக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான பரமன் மகன் பெருமாளும் சேர்ந்து மது பாட்டிலை திறந்து குடித்துக் கொண்டிருந்த போது பெருமாள் நீ மட்டும் அதிகமாக ஊத்திகிறேயே உன்னை கொன்டாதான்டா சரியா வரும் தேவடியா மகனே என்று கூறிக்கொண்டே ஓங்கி கன்னத்தில் அடித்துள்ளான், உடனே தனது கணவர் கீழே விழுந்து கல்லில் அடிபட்டு மூக்கில் காயம் பட்டுள்ளது, உடனே அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இவ்வாறு தனது மனைவியிடம் கூறியுள்ளார், நடந்ததை தன் கணவன் சொல்ல கேட்டு, உடனே ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார், புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு C சோமசுந்தரம் அவர்கள் வழக்கு பதிவு செய்து, எதிரி பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர் அதன் பின் நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.