புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நீதிமன்ற தேர்வு எழுதும் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு
புதுக்கோட்டை டவுன் எல்லைக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி பகுதியில் இன்று மதுரை உயர்நீதிமன்றம் நீதித்துறை தேர்வாணையத்தின் தேர்வு நடை பெறுவதால் தேர்வு எழுதும் போட்டியாளர்களுக்கு தேர்வு மையத்துக்கு செல்ல வழி பாதையும் மற்றும் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இத்தேர்வில் சுமார் 18,000 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.