மதுரை மாநகர் SS காலனி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கல் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் பொருத்தப்பட்டன
மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி, C 3, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான சம்மட்டிபூரம், HMS காலனி, தேனி மெயின் ரோடு, ஶ்ரீராம் நகர், பொட்டல்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கீழ் காணும் இடங்களில் cctv கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது,
சம்மட்டிபுரம் பகுதியில், ஶ்ரீராம்புரம் சந்திப்பில் 1, பாண்டி கோவில் முதல் சந்திப்பில் 1, மிட்லேண்ட தியேட்டர் சந்திப்பில் 3, பாலமுருகன் தெருவில் 2, நேதாஜி தெருவில் 1, பகத்சிங் தெருவல் 3, மற்றும் H.M.S. காலனி பகுதியில் தேனி ரோடு H.M.S காலனி எதிரில் 3, H.M.S காலனி மெயின் ரோட்டில் 2, HM.S காலனி ஜானகி நகரில் 2, HMS காலனி ஆனந்த நகரில் 1, HMS காலனி, ராமலிங்க நகரில் 1, HM.S காலனி, பூங்கா நகர் கோவில் அருக 1 , HMS காலனி, மகிழம்பூ முதல் தெருவில் 2, பாரதியார் நகர் மெயின் ரோடு 1, சம்மட்டிபுரம் மசூதி பகுதியில் 3, சதர்ன் ரோடு வேஸ், முடக்குச்சாலை சந்திப்பில் 3. ஆக மொத்தம் 30 cctv கேமராக்கள் பொருத்தி, நகரில் நடைபெரும் குற்றங்களை கண்காணிக்கும் வகையில் அமைத்துள்ளனர் இந்த cctv கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.இதில் அனைத்து உயர் காவல் அதிகாரிகள் மற்றும் C 3 காவல் நிலைய ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்கள் மற்றும் காவலர்களும் கலந்து கொண்டனர்.