Police Department News

காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டுமென எவரையும் வாய் மொழியாக அழைக்க காவல் துறையினருக்கு அதிகாரம் உண்டா?

காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டுமென எவரையும் வாய் மொழியாக அழைக்க காவல் துறையினருக்கு அதிகாரம் உண்டா?

காவல் நிலைய விசாரணைக்கு வர வேண்டும் என்று எவரையும் வாய்மொழியாக அழைக்க போலீசாருக்கு அதிகாரமில்லை. விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் கட்டாயமாக அழைப்பாணை அனுப்ப வேண்டும். ஆனால் அதற்கும் கூட FIR பதிவு செய்த பிறகே அதிகாரம் உண்டு. சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் என எவருக்கும் ஒருவரை விசாரணைக்கு வாய்மொழியாக அழைக்க அதிகாரமில்லை. காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தெரியாமல் விசாரணைக்கு வர வேண்டும் என்று சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் கூப்பிடக்கூடாது. இவ்வாறு கூப்பிடுவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று ஐகோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. Allahabad High Court Case No. H. C. W. P. No – 80/2022, Dated – 11.04.2022, Justice. Arvind Mishra & Manish Msthur

Leave a Reply

Your email address will not be published.