மதுரைதனியார்வங்கிமின்இணைப்பில்தீடீரெனதீவிபத்து
மதுரை சிம்மக்கல்பகுதியில்உள்ளரெப்கோவங்கிATMஇயங்கிவந்து.மின்இணைப்பில்தீடீரெனதீவிபத்து–விரைந்துவந்துதீயைஅணைத்தபெரியார்தீயணைப்புதுறையினர்
மதுரை மாநகர்சிம்மக்கல்பகுதியில்உள்ளபிரபலபரெப்கோவங்கிATM,தனியார்வணிகவளாகம்செயல்பட்டுவருகிறது.
இந்த தனியார்வளாகத்தில்இரண்டுதனியார்வங்கிகள்உள்ளநிலையில்தரைத்தளத்தில்உள்ளமின்இணைப்புபெட்டிபலத்தசத்தத்துடன்வெடித்துசிதறியுள்ளது
தகவலறிந்துசம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபெரியார்தீயணைப்பு&மீட்புபணிகாவல்நிலைய, போக்குவரத்து நிலையஅலுவலர், திரு ரா. கண்ணன் அவர்கள் மற்றும் 6பேர்கொண்டகுழுவினர்கள்,தற்காலிகமாக மின்சாரத்தைநிறுத்தி தீயைஅணைத்தனர்.
13.06.2022அன்றுதீயணைப்புத்துறையினர்நடத்தியமுதற்கட்டவிசாரணையில்மின்அழுத்தம்காரணமாகுஇந்ததீவிபத்துஏற்பட்டதுதெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து திலகர் திடல்காவல்துறையினர் விசாரணைமேற்கொண்டுவருகிறார்கள்.