போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு உணர்த்தும் வகையில் பொதுமக்களுடன் நண்பர்கள் தினம் கொண்டாடிய ஆய்வாளர்.
நண்பர்கள் தினத்தை முன்னிட்டு,,, காவல் துறை உங்கள் நண்பன்,என்று பொதுமக்களுடன் நண்பர்கள் தினத்தினை,,, தேசிய கொடி வழங்கியும்,, இனிப்புகள் வழங்கியும்…பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நட்புறவு தொடர்ந்திடும் வகையில் மதுரை மாநகர போக்குவரத்து சார்பாக தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி,, தெப்பக்குளம் பகுதியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.