Police Department News

சிறந்த சேவைக்கான விருது பெற்ற சார்பு ஆய்வாளர்.

சிறந்த சேவைக்கான விருது பெற்ற சார்பு ஆய்வாளர்.

மதுரை மாநகர் கீரைத்துரை காவல் நிலையத்தில் பணி புரியும் திரு. சந்தான போஸ், சார்பு ஆய்வாளர், அவர்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்தும் தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரின் சிறந்த சேவையை பாராட்டி இன்டர்நேஷனல் அப்துல்கலாம் பவுன்டேஷன் தலைவர் திரு. செந்தூர் பாண்டி அவர்களால் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் சிறந்த சமூக சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.