3 மாதங்களில் 900 சிம் கார்டுகள்… ஒரே நாளில் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை- சிக்கியது லோன் ஆப் மோசடி கும்பல்
வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற அடிப்படையில் உத்தரப்பிரதேசம் ஹரியானா பரிதாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து லோன் ஆப் செயலிகள் மோசடியில் மிகப்பெரிய நெட்வொர்க் போன்று செயல்பட்ட அண்ணன் தங்கை உட்பட 4 பேரை தமிழக மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தர பிரதேஷ் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று கைது செய்துள்ளனர்