Police Department News

தருமபுரி மாவட்டம் காவல்துறையினர் உதவியுடன் ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்து மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர்.

தருமபுரி மாவட்டம் காவல்துறையினர் உதவியுடன் ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்து மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர்.

தருமபுரி மாவட்டம் காவல்துறையினர் உதவியுடன் ஆதரவற்ற உடல்களை மை தர்மபுரி அமரர் சேவை என்கின்ற தன்னார்வ அமைப்பினர் நல்லடக்கம் செய்து வருகின்றனர். மை தருமபுரி அமைப்பினருக்கு காரிமங்கலம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்டு 45 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற ஆணின் உடல் நல்லடக்கம் செய்ய வேண்டி தகவல் கிடைத்தது. இவர் கடந்த மாதம் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார், இவரது உடல் தருமபுரி அரசு மருத்துவமனை பிணவறையில் ஆதரவின்றி இருந்தது, இவரது உடலை தேடி எந்த உறவினர்களும்
வராத நிலையில் இன்று மை தருமபுரி அமரர் சேவையின் ஆதரவற்றோரை நல்லடக்கம் சேவை மூலம் 21 அமரர்களை நல்லடக்கம் செய்துள்ளனர். மேலும் மை தருமபுரி அமரர் செய்யப்பட்டது மை தருமபுரி அமரர் சேவை சார்பாக ராகவ் திலக், விஜயகாந்த், அலெக்சாண்டர் ஆகியோர் நல்லடக்கம் செய்தனர். இந்த நல்லடக்கத்திற்கு உறுதுணையாக இருந்த காரிமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.