பொதுமக்களிடம் தோழமையோடு பேசி தீர்வு காண்பதில் தன்னை முதன்மைபடுத்திவரும் காவல் உதவி ஆய்வாளர்
திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பல்வேறு மாவட்டத்தில் பணியாற்றி தற்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் திரு. அசோக்குமார் அவர்கள் தன்னை தேடிவரும் பொதுமக்களுக்கு மனதளவில் ரிலாக்ஸ் ஆக நட்பு ரீதியான பக்குவம் ஏற்படும் வகையில் தோழமையோடு பேசி தீர்வு காண்கிறார். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
அதிக கனிம வளங்கள் ஏற்றி வந்த 8 லாரிகளுக்கு அபராதம் தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர் அவர்களின் தலைமையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் அதிக பாரங்கள் ஏற்றி செல்வதை கண்டறிந்து உடனடி அபராதம் விதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செங்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளவரசி அவர்களின் தலைமையில் போலீசார் செங்கோட்டையருகே பிரானூர் பார்டர் அருகே வாகன சோதனை செய்தர் அப்போது கேரளாவிற்கு கனிமவளங்கள் […]
மதுரை பாண்டி கோவில் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலி மதுரை விரகனூரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (26 ) இவர் தனது டூவீலரில் தனது நண்பரான விஷ்ணுவுடன் மதுரை பாண்டி கோயில் ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு டூவீலரில் தனது நண்பரான அத்வைத் என்பவருடன் வந்த அண்ணாநகரைச் சேர்ந்த ஸ்டாலின் பால் (23) என்பவர் ஆனந்துராஜின் டூவீலரில் மோதினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆனந்தராஜ் பலத்த காயமடைந்து சம்பவ […]
மதுரையில் சிக்னல் இல்லாத போக்குவரத்து, சோதனை முறை அமல் மதுரையில் பைபாஸ் சாலை, குரு தியேட்டர் சந்திப்பு சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை குறைக்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி சிறிய அளவிலான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. ஆரப்பாளையத்தில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் குரு தியேட்டர் சந்திபில் இருந்து இடதுபுறம் திரும்பி 100 மீட்டர் தொலைவில் பெத்தானியாபுரம் சந்திப்பில் வலது […]