Police Department News

டி.ஜி.பி., சுற்றறிக்கை, போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்

டி.ஜி.பி., சுற்றறிக்கை, போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்

டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை :

போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக சாலை விபத்தில் உயிரிழப்புக்கள் இல்லை என்ற நிலையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது அதே போல் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும் குடி போதையால் வாகன விபத்துக்களில் உயிரிழப்புக்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

மாநிலம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் ஸ்டார்மிங் ஆப்பரேஷன் என குடி போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு தலா 10,000/- ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.