மின்வாரிய நஷ்டத்தை சரி செய்ய மின் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல பொதுமக்களின் கருத்து
ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றனர் மின்வாரியத்தின் இழப்பை குறைக்க மின்கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல 2022-ல் 31,500 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்தியும் நஷ்டம் அதிகரித்துள்ளது மின்வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத் தான் தடுக்க வேண்டும்.மின் கட்டணம் உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் இவ்வாறு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.