
மதுரையில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் திரட்டிய உதவித் தொகையை வழங்கிய மதுரை காவல் ஆணையர்
தமிழக காவல் துறையில் 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து மதுரை மாநகர ஆயுதப் படையில் பணிபுரிந்து மறைந்த காவலர் மோகன் குமார் பாலன் என்பவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் நோக்கில் அவருடன் 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த முப்பத்தி எட்டு மாவட்டங்களில் பணிபுரியும் 6728 காவல் நண்பர்கள் திரட்டிய உதவித்தொகை ரூ.22,18,300-/ ஆன காசோலைகளைமதுரை காவல் ஆணையர் திரு. J. லோகநாதன் IPS அவர்கள் மறைந்த காவலரின் குடும்பத்திற்கு 23. 05/25 அன்று வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் 17 ஆம் ஆண்டு காவலர்கள் மறைந்த காவலர்கள் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
