மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாக்ஸிங் பயிற்சியாளர் கைது…! கோவையில் பாக்ஸிங் பயிற்சிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பயற்சியாளரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் கோவைப்புதூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பயன்று வருகிறார். கல்லூரி நேரம்போக மற்ற நேரத்தில் கோவைப்புதூர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பாக்ஸிங் பயிற்சி பள்ளியில் உதவி பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.இவர் பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பயிற்சிக்கு வந்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு சிபு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தனது செல்போனில் படம் பிடித்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மகள் முறை கொண்ட பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் நடுவூர் காளியம்மன் கோவில் தெருவில் வசித்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது தந்தையை இழந்த மாணவி, தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் தனது தாயுடன் வசித்து வருகிறார். மாணவி தற்போது விஸ்வநத்தம் அரசு உயர்நிலைப் […]
மதுரை மாநகரில் வழிப்பறி திருடர்கள் கைது. மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்கு உள்பட்டபகுதி,ஸ்ரீவீரகாளிய்மன்பகுதியில்குடியி௫ந்துவ௫ம்.தி௫.பாண்டியராஜன்மகள்ரமாபிரபா(வயது31/2021)இவர்M.S.C.கணிதஅறிவியல்பட்டப்படிப்புமுடித்துவிட்டு,சுப்பிரமணிய புரம்,அழகப்பன் நகரில்உள்ளசித்தாகிளினிக்ஓன்றில்வேலைபார்த்துவ௫கிறார்,சம்பவத்தின் 10/10/2021அன்று இந்த நிலையில்ரமாபிரபாபழங்காநத்தம்பகுதியில்உள்ள,டி.என்.பி.எச்சி,கோச்சிங் வகுப்பு க்குசென்று,அங்கு இ௫ந்துஷேர்ஆட்டோவில்மதுரைகல்லூரிபஸ்நிறுத்தத்தில்இறங்கினார்.அதன்பிறகுஅவர்தந்தையுடன்செல்போனில்பேசியபடிவீட்டுக்குசென்றுகொண்டுஇ௫வந்தார்.அப்போதுமோட்டார்சைக்களில்வந்தமர்மநபர்கள்,ரமாபிரபாவிடம்செல்போனைபறித்துக் கொண்டு,மின்னல்வேகத்தில்தப்பிச்சென்றுவிட்டனர்.மதுரை போக்குவரத்து நெரிசல் மிகுந்தசாலையில் பெண்ணிடம்மோட்டார்சைக்கிள்கொள்ளையர்கள்வழிப்பறியில்ஈடுபட்டசம்பவம்அந்தபகுதியில்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.இதில்சம்பந்தப்பட்டகுற்றவாளிகளைஉடனடியாககைதுசெய்யவேண்டும்.என்று மதுரை மாநகர்போலீஸ்கமிஷனர்தி௫.பிரேம்ஆனந்த்சின்காஅவர்கள்”உத்திரவின்படி,*மதுரை மாநகரதெற்குதுணைகமிஷனர்,திரு. தங்கதுரை அவர்களின்மேற்பார்வையில்,மதுரைமாநகரதெற்குவாசல்உதவிகமிஷனர் ,திரு. சண்முகம் அவர்களின் ஆலோசனையின்பேரில்,சுப்பிரமணியபுரம்காவல்நிலையஆய்வாளர்,ராஜதுரை, மற்றும் உதவி ஆய்வாளர், கோட்டைசாமி,அபிமன்யூ ஏட்டு, க௫சுப்பையா,கமலஹாசன், சுப்பையா, அடங்கிய தனிப்படைஅமைக்கப்பட்டது,அவர்கள் குற்றவாளிகளைவலைவீசிதேடிவந்தனர்.போலீஸ் சார்அந்தபகுதியில்பொ௫த்தப்பட்டுள்ள,C.C.T.Vகண்காணிப்புகோமராவில்இடம்பெற்றுயுள்ளகாட்சிபதிவுகளைஆய்வுசெய்தனர். ———இ௫வர்கைது————–அப்போதுசுப்பிரமணியபுரம்3வதுதெ௫வில்மோட்டார்சைக்களில்வேகமாகதப்பிசெல்வதுதெரியவந்தது.,—-எனவேதனிப்படைபோலீஸ்சார்மோட்டார்சைக்கிள்உள்ளபதிவுஎண்ணைகண்டுபிடித்துஅதன்வாயிலாககுற்றவாளிவீட்டின்முகவரிதெரியவந்தது.———×———×——-இதையெடுத்துதனிப்படைபோலீஸ்சார்நேற்று11/11/21அன்று இரவுதீடீர்நகர்பகுதியில் உள்ள ஹீராநகர்சுற்றிவளைத்தனர்,அப்போது போலீசார் வ௫வதைஎப்படியோதெரிந்துகொண்ட2நபர்களும்தப்பிஒடமுயன்றனர்.அப்போது போலீஸ் சார்2பேரையும் சுற்றி வளைத்து பிடித்து […]
மதுரை பேரையூர் அருகே சிக்னல் கம்பத்தில் கார் மோதி வாலிபர் பலி மதுரை பேரையூர் அருகே சிக்னல் கம்பத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.இந்த விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி வயது 24 இவரது நண்பர் மனோஜ் வயது 20 இருவரும் காரில் நேற்று இரவு பேரையூர் வந்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். பேரையூர்- வத்திராயிருப்பு ரோட்டில் சென்றபோது குறுக்கே […]