Police Recruitment

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம்:-

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்சியில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் இ.கா.ப அவர்கள் முன்னிலையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.