Police Recruitment

கடலூரில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கடலூர் மாவட்ட போலீசார்.

கடலூரில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கடலூர் மாவட்ட போலீசார்.

கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் தலைமையிலான குழுவினர் கடத்தப்பட்ட பெண் குழந்தையை மூன்றரை மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.