Police Department News

மதுரையில் இளம் பெண்ணிடம் திருட முயன்ற பெண் கைது

மதுரையில் இளம் பெண்ணிடம் திருட முயன்ற பெண் கைது மதுரை திருப்பரங்குன்றம் அருகே விராதனூர் நெடுங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தேன்மொழி வயது 23 இவர் திருப்பரங்குன்றத்தில் நடந்த அவரது உறவினரின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார் இந்த நிலையில் சன்னதி தெருவில் நின்று தென்மொழி சாமி கும்பிட்டு கொண்டு இருந்தார் அப்போது ஒரு பெண் தேன்மொழி கையில் வைத்திருந்த கைப்பையைத் திறந்து அதில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை திருடு முயன்றதாக தெரிகிறது. உடனே […]

Police Department News

காரில் போதை பொருள் கடத்தல் இரண்டு பேர் கைது

காரில் போதை பொருள் கடத்தல் இரண்டு பேர் கைது மதுரையில் காரில் போதை பொருள் கடத்திய இருவரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர் மதுரை அண்ணா நகரில் திரையரங்கு அருகே போலீசார் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர் தீவிர சோதனைக்கு பிறகு மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த பூபதி மகன் ராம்குமார் வயது 41 […]

Police Department News

780 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

780 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் மதுரை அழகப்பன் நகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.பைக்காரா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் வயது 28 இவர் தன்னுடைய காபி கடையில் இருந்து 780 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

Police Department News

வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த செங்கோட்டை காவல்துறை

வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த செங்கோட்டை காவல்துறை கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தஞ்சாவூர் குளம் உடைந்தது இதனால் வெள்ளம் ஏற்பட்டு திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகே சாலை சேதம் அடைந்தது. சேதம் அடைந்த சாலையை செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் திரு கே எஸ் பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவல் ஆளுநர்கள் மற்றும் இளைஞர்கள் […]

Police Department News

கேரளா தமிழ்நாடு எல்கை, கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு, மழை தொடரும் பட்சத்தில் விபத்து ஏற்ப வாய்பு

கேரளா தமிழ்நாடு எல்கை, கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு, மழை தொடரும் பட்சத்தில் விபத்து ஏற்ப வாய்பு தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலையத்திற்குட்பட்ட கேரளா தமிழ்நாடு எல்கை கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு சிறிதளவு ஏற்பட்டு தற்போது சாலைக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. மீண்டும் மழை தொடரும் பட்சத்தில் கண்டிப்பாக மண்சரிவுடன் கூடிய மரங்களும் பாறைகளும் கண்டிப்பாக சாலையில் விழ வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு விழும் […]

Police Department News

காவல் கரங்கள் திட்டம் துவக்கம்

காவல் கரங்கள் திட்டம் துவக்கம் மதுரையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஏற்பாட்டில் நகர் போலீஸ் நம் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லம் இணைந்து கோயில் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிவோரை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர் இவ்வாறு திரிந்த 10 பெண்கள் நான்கு ஆண்களை கண்டறிந்து அவர்களை தாய்மடி இல்லத்தில் சேர்த்துள்ளனர் அவர்களின் குடும்பங்களை கண்டறிந்து சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார் தாய்மடி அமைப்பின் இச்சவையை பொதுமக்கள் பாராட்டி […]

Police Department News

கூல் லிப் விற்றவர் கைது

கூல் லிப் விற்றவர் கைது மதுரை கோ. புதூர் எஸ்ஐ சியோன் ராஜா தலைமையில் ஏட்டுகள் சரவணக்குமார் சக்தி மற்றும் போலீசார் சர்வேயர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது பள்ளி அருகே டூவீலரில் மாணவர்களுக்கு கூல் லிப் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கள்ளந்திரியை சேர்ந்த வீரர் அப்துல்லா வயது 37 என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்த 25 மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 70 பண்டல்கள் கூலிப் மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் […]

Police Department News

மதுரை அரசு சட்டக் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை அரசு சட்டக் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை அரசு சட்டக் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் குமரன் தலைமை வகித்தார் மதுரை வடக்கு தாசில்தார் ஆனந்தி, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பேசினார். மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது, உதவி பேராசிரியர்கள் தமிழ்மணி, குபேந்திரன், ஆனந்தன், செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலர் முகமது ரபி ஏற்பாடு செய்திருந்தனர்.

Police Department News

மதுரை நகரில் போக்குவரத்து போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை குறைவு

மதுரை நகரில் போக்குவரத்து போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை குறைவு மதுரை நகரில் போக்குவரத்து போலீஸாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது அதே சமயம் விபத்தில் இறந்தோரில் டூவீலரில் வந்தவர்கள் நடந்து சென்றவர்களே முதல் இரு இடங்களில் உள்ளது காவல்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மதுரை நகரில் வாகன பெருக்கம், போக்குவரத்து விதி மீறல், மோசமான ரோடு, கவனக் குறைவு போன்ற காரணங்களால் தினமும் […]

Police Department News

மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்

மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்தினை தடுக்கும் பொருட்டு பைபாஸ் சாலை மற்றும் குரு தியேட்டர் சந்திப்பு சாலைப் பகுதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), மற்றும் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இருந்தனர்.