ராணிபேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட புதிய 18 இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 02.07.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட புதிய 18 இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த […]
Day: July 2, 2025
பணி ஓய்வு பெற்ற காவலர்களுக்கு ராணி பேட்டை காவல் கண்காணிப்பாளர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து
பணி ஓய்வு பெற்ற காவலர்களுக்கு ராணி பேட்டை காவல் கண்காணிப்பாளர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் திரு. சிவாஜி (நெடுஞ்சாலை ரோந்து – 03), சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ரேணுகோபால் ( சிப்காட் காவல் நிலையம்) ஆகிய இருவரும் சிறப்பாக பணிபுரிந்து இன்றுடன் (30.06.2025) பணி மூப்பு அடைந்து ஓய்வு பெறுகின்றனர். பணி ஓய்வு பெறும் இருவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் பொன்னாடை போர்த்தி […]
விழுப்புரம் நகர பகுதியில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் நான்கு பேர் கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
விழுப்புரம் நகர பகுதியில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் நான்கு பேர் கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு விழுப்புரம் நகர பகுதியில் கடந்த 12.06.2025 ஆம் தேதி அன்று நடந்த ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் தகடு வைத்து பணம் திருடி சென்ற வட மாநில இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்த விழுப்புரம் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.லியோ சார்லஸ், தலைமை காவலர்கள் திரு .மகாராஜா, திருபாலமுருகன், திரு.குமரகுருபரன், திரு.நீலமேகம், திரு.சத்தியம் […]
திண்டிவனப் பகுதியில் திருடுபோன வாகனங்களையும் அவைகளை திருடிய நபர்களையும் விரைந்து கண்டுபிடித்த காவலர்களுக்கு பாராட்டு
திண்டிவனப் பகுதியில் திருடுபோன வாகனங்களையும் அவைகளை திருடிய நபர்களையும் விரைந்து கண்டுபிடித்த காவலர்களுக்கு பாராட்டு திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சஞ்சீவீராயன் பேட்டை பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து 10 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுஇருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை விரைவாக கைது செய்த திண்டிவனம் உட்கோட்ட தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஐய்யப்பன், தலைமை காவலர் திரு.ஜனார்த்தனன், திரு.கோபாலன், […]
மதுரை மாநகரில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுகள்.
மதுரை மாநகரில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுகள். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகரில் சென்ற மாதம் (மே) திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கண்டறிவது, போதைப் பொருள்களின் புழக்கம் மற்றும் விற்பனையை தடுப்பது மற்றும் நீதிமன்ற அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது போன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய 9 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை […]