மதுரை மாநகரில் முதல்நிலைக்காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள் தமிழ்நாடு அரசு காவலர்களின் நலன்கருதி, காவலர்களின் பதவி உயர்வில் மாற்றம் (10+3+10) செய்ததை தொடர்ந்து அரசின் ஆணைப்படி, கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக பணிக்கு சேர்ந்து 13 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மதுரை மாநகரில் சட்டம் & ஒழுங்கு, குற்றம், […]