
மதுரையில் தீ விபத்து
மதுரை நெல்பேட்டை அருகில் வைகை தென்கரை ரோட்டில் அட்டைப்பெட்டி குடோன் தீப்பிடித்து எரிந்த நிலையில்
3 டாட்டா, ஏ.சி, தீக்கு இறையானது
போக்குவரத்து காவல்துறையினர்
அந்த வழி வரும் வாகனங்கள் அனைத்தையும் மாற்று பாதையில் அனுப்பி வைத்தனார்.
விளக்குதூண் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகிறார்கள்
மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறை நிலைய
அலுவலர் திரு,
வெங்கடேஷ்சன் அவர்கள் தலைமையில் மொத்தம் 16 தீயணைப்பு
வீரர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு,மாரியப்பன் அவர்கள் குழுவினர் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயே கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
