Police Recruitment

சமூக பாதுகாப்பு தலைமை விருது பெற்றவர், ராமநாதபுரம், சுபாஷ் சீனிவாசன் அவர்கள்.

சமூக பாதுகாப்பு தலைமை விருது பெற்றவர், ராமநாதபுரம், சுபாஷ் சீனிவாசன் அவர்கள். தமிழ்நாடு காவல்துறையில் ராமநாதபுரம், பொருளாதார குற்றப்பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும், சுபாஷ் சீனிவாசன் அவர்கள்,தனது ஓய்வு நேரத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு அதை பராமரித்து வருகிறார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகள் நட்டு மகளிர்க்காக ஒரு பூங்காவையே உருவாக்கி பொது மக்களின் பாராட்டைப் பெற்றவர். மேலும் சாலையோரம் மரங்களில் விளம்பரப் பலகைகளை ஆணியடித்து மாட்டுவது தவறு என்ற விழிப்புணர்வை […]