Police Department News

பசியை போக்கும் சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு. கௌதம்( சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி

பசியை போக்கும் சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு. கௌதம்( சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி

27.05.2021
நாங்களும் உங்கள் பிள்ளை தான் என்று கூறியபடி ஆதரவற்றோருக்கு சாப்பிட உணவு வழங்கிய சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு.கௌதம் ( சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி அவர்கள்

கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் பெசண்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் ஆலயம் மற்றும் பெசண்ட்நகர் பகுதியை சுற்றியுள்ள ஆதரவற்றோருக்கு சாப்பாடு கிடைக்காமல் முதியோர் மாற்று திறனாளிகள் ஆதரவற்ற பெண்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகிய அனைவரும் பயன்படும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தரமான உணவு மாஸ்க் , கபசூரகுடிநீர் தினம் தோறும் வழங்கி வருகிறார்கள் இப்படிபட்ட நல்ல செயல்களை மக்களுக்கு வழங்குவதில் ஆத்ம திருப்தியும் மன நிம்மதி அடைகிறேன் ‌என்று‌ பசுமை மூர்த்தி அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.DR.பசுமை மூர்த்தி அவர்கள் காவல்துறை துணையோடு இப்பணிகளை செய்வதை மக்கள் பெரிதும் பாராட்டி‌ .வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.