Police Department News

சென்னையில் தொடர் புல்லட் பைக் திருட்டில் தனிபடையினரின் அதிரடி

சென்னையில் தொடர் புல்லட் பைக் திருட்டில் தனிபடையினரின் அதிரடி

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக காவல் ஆணையர் Tr.மகேஷ் குமார் அகர்வால் IPS., அவர்களது உத்தரவில் கூடுதல் ஆணையர் Tr. தினகரன் IPS., அவர்களது மேற்பார்வையில் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் Tr. சுதாகர் IPS., அவர்களின் தலைமையில் அவரது தனிப்படையினர் SI.சுதாகர் , தலைமை காவலர் Tr. சரவணகுமார் ( HC 26286) கடந்த 06.08.20 அன்று Egmore P.S. இல் Black புதிய Royal Enfield Bullet ( தலைமை காவலர் வாகனம் )திருட்டு வழக்கில் தலைமை காவலர் குமரவேல் மற்றும் தனிப்படையினர் CCTV பதிவினை ஆராய்ந்து சென்றதில் அவரது வாகனம் கல்பாக்கம் to மரக்காணம் வரை சென்ற பிறகு எவ்வித முன்னேற்றமும் கிடைக்கவில்லை. CCTV பதிவுகள் தொடர் ஆய்வில் ECR Route பூஞ்சேரிக்கும் – கல்பாக்கம் பகுதிகளுக்கு இடையில் வாகனம் வேறு நபர்களுக்கு கைமாறியதை CCTV- பதிவுகள் ஆய்வில் தெரியவந்தது… விசாரணையில் அனைத்து திருடப்பட்ட வண்டிகளும் ECR வழியாகவே இளையான்குடி மற்றும் கோட்டைப்பட்டினம், காயல்பட்டினம் ( தூத்துக்குடி) மேலப்பாளையம் (திருநெல்வேலி) , திண்டுக்கல், தேனி பகுதிகளுக்கு By- Road ஆக Rider மூலமாக சென்றதை யடுத்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் திருடு போயுள்ள பல Royal Enfield Bullet வாகனங்கள் திருடியது ஒரே கும்பல் என தெரிய வந்ததையடுத்து Enroute – இல் ( எழும்பூர் – கல்பாக்கம்) வரை அனைத்து இடங்களிலும் உள்ள செல்போன் Tower -கள் தொடர் ஆய்வில் சந்தேகத்திற்குரிய நபர்களின் மொபைல் எண்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததில் அவர்கள் அவ்வப்போது சென்னையில் வந்து தங்கி கடந்த ஒரு வருடமாக 65 க்கும் மேற்பட்ட புதிய ரக Bullet களை திருடி வந்த A 1. முகம்மது ஷபி ( Kottaipattinam) A2. சிபி ( திருவனந்தபுரம்) A 3. அமீர் ஜான் ( விருது நகர்) கொண்ட கும்பலை சென்னை கிழக்கு மண்டல தனிப்படையினர் சென்னையில் வைத்து கைது செய்தனர்.. மேலும் முக்கிய குற்றவாளிகள் இருவர் இதற்கென Whatsapp குழு அமைத்து அவர்களது நண்பர்கள் வெவ்வேறு மாவட்டத்தில் இருந்து கொண்டு (வாகன நிறம் ( black, Gun metal grey) மற்றும் பிஎஸ் 6 என ) கொடுக்கும் ஆர்டர் இன் பேரில் கடந்த ஒரு வருடமாக சென்னையில் யாரிடமும் சிக்காமல் தொடர் புதிய Royal Enfield வாகன திருட்டு செய்து வந்தது தெரிய வந்தது.. அவர்களிடம் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 10 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் Tr. மகேஷ் குமார் அகர்வால் IPS., அவர்கள் கிழக்கு மண்டல அலுவலகதிற்க்கு நேரில் சென்று பாராட்டினர்…

Leave a Reply

Your email address will not be published.