34 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

34 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
கோயம்புத்தூர் மாநகரில் உதவி ஆணையராக பொறுப்பேற்பு கோயம்புத்தூர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாறுதல் செல்ல தலைமைச் செயலாளர் அட்டவணையை பிறப்பித்துள்ளார். புதிய மாவட்டமாக ராணிப்பேட்டை தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் எஸ்பியாக திரு. மயில்வாகணன் ஐபிஎஸ் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பிடித்தவாறு தன் கடமையை செய்தார். தற்போது கோவை மாநகர தலைமையிட உதவி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஒரு சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்த காவல்துறையினர் மதுரை சுப்ரமணியபுரம் வெங்கடாசலபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் கும்பல் ஒன்று பதுங்கி இருப்பதாக சுப்பிரமணியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்களின் தலைமையான காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர் அப்போது அங்கு பதுங்கி இருந்தவர்களை சுற்றிவளைத்து 6 பேரை கைது செய்தனர். அவர்களில் மணி நகரத்தைச் சேர்ந்த குரு சுராஜ் வயது […]
ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.