மீண்டும் இரண்டாவது முறையாக 19 ஐபிஎஸ் அதிகாரிகள்
இன்று மட்டும் 46 IPS அதிகாரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுலுள்ளனர் .
மீண்டும் இரண்டாவது முறையாக 19 ஐபிஎஸ் அதிகாரிகள்
இன்று மட்டும் 46 IPS அதிகாரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுலுள்ளனர் .
மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது மதுரை தெப்பக்குளம், B3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கனேஷன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. சிவராமகிருஷ்ணன், தலைமை காவலர் வரதராஜன், மற்றும் காவலர்கள் செந்தில், பாலகிருஷ்ணன் ஆகியோர், குற்றத் தடுப்பு சம்பந்தமாக கடந்த 8ம் தேதியன்று காலை சுமார் 8 மணியளவில் ஐராவதநல்லூர், காதியானூர் கண்மாய் செம்மண் ரோடு பகுதியில் ரோந்து சென்ற போது, சில நபர்கள் பயங்கரமான ஆயுதங்கள் வாள், […]
வாகன விதிமீறல் அபராத தொகை செலுத்த உதவி மையம். மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி E – Challan மிஷின் வாயிலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வரப்படுகிறது . போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறலுக்காக வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையினை இதுநாள்வரை வழக்குப்பதிவு செய்த அந்தந்த காவல்துறை அதிகாரிகள், இ – சேவை மையங்கள், Paytm , Google […]
பத்திரிகை ஊடகவியலாளர்களுடன் மதிய உணவு அருந்தி நன்றியும் அன்பும் தெரிவித்துப் பிரியா விடைபெற்ற காவல்துறைத் தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால். தற்போதைய காவல் துறைத் தலைமை இயக்குனர் திரு சங்கர் ஜிவால் அவர்களின் பணிக்காலம் இந்த ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள பத்திரிகை ஊடகவியலாளர்களைக் குறிப்பாக காவல்துறை தொடர்பான செய்தி பத்திரிகை ஊடகவியலாளர்களை நேரில் அழைத்த திரு சங்கர் ஜிவால் அவர்களுடன் மதிய உணவு அருந்தி […]