Police Department News

திண்டுக்கல் மாவட்டத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

திண்டுக்கல் மாவட்டத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உட்கோட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல்நிலை காவலர் 260, ஜெயசீலன் என்பவர் கடந்த 09/01/21, ம் தேதி உடல் நல குறைவால் இறந்து விட்டார். இவரது குடும்பத்திற்கு உடன் பணிபுரிந்த 1997 ம் ஆண்டு 2nd betch
பணியில் சேர்ந்த காக்கும் காவல் உதவிக் கரங்கள் சார்பாக வழங்கப்பட்ட உதவித் தொகை 14 லட்சத்தில் முதல் மகன் சாந்தசீலன் 2 லட்சம் காசோலையாகவும் 2 வது மகன் உதயசீலன் அவர்களுக்கு 5 லட்சம் காசோலையாகவும் அவருடைய மனைவி திருமதி கிளாரா என்பவருக்கு 7 லட்சமும் காசோலையாக திருமதி. விஜயகுமாரி IPS, காவல்துறை துணைத் தலைவர் திண்டுக்கல் சரகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா IPS., அவர்களால் நேற்று வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.