21.10.2019-ம் தேதியன்று விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே சாலை முழுவதும் தேங்கி இருந்த மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கண்ட விருதுநகர் போக்குவரத்து காவலர் திரு.ரெங்கராஜன் அவர்கள் தேங்கிய மழைநீரை வாய்க்கால் வெட்டி நீரை வெளியேற்றி வாகன ஓட்டிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் போக்குவரத்தினை சரி செய்த காவலரை பொதுமக்கள் பாராட்டி சமூக வலைத்ததளங்களில் பகிர்ந்தனர்.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.