Police Recruitment

சென்னையில் 69 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

சென்னையில் 69 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

சென்னை மாநகரில், காலியாக இருந்த 34 ஆய்வாளர்கள் பணியிடங்களையும் நிரப்பி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பல மாவட்டங்கள் மற்றும் தலைமை இடத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டங்களில் பணிபுரியும் மேலும் 35 ஆய்வாளர்களையும் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.