மதுரை திருநகர், விளாசேரி பகுதியில் குட்கா விற்பனை செய்த பெண்ணை கைது செய்த திருநகர் போலீசார்
மதுரை, திருநகர்,W1, காவல்நிலையம் ஆய்வளர் திருமதி அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி கடந்த 17 ம் தேதி மாலை 4.30 மணியளவில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கனேசன் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்து பணி செய்த போது திருநகர், விளாசேரி ரோட்டில் ஒரு கடையில் சட்ட விரோதமாக ,உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் குட்கா பொருளான கனேஷ் புகையிலை 26 பாக்கெட் கள்ளமார்கெட்டில் அதிக விலைக்கு விற்கும் நோக்கத்தில் வைத்திருந்தத கண்டு பிடித்து அவற்றை கைபற்றி விசாரித்த போது அவர் திருநகர், விளாசேரி, வா.உ.சி 3 வது தெருவை சேரந்த கமலூதீன் மனைவி சுவேதா வயது 58/21, என தெரிய வந்தது, உடனே அவரை கைது செய்து புகையிலை பொருளை பறிமுதல் செய்து நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.