Police Department News

மதுரையில் புதிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் பதவியேற்பு!

மதுரையில் புதிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் பதவியேற்பு!

மதுரையில் புதிதாக நியமிக்கப்பட்ட போக்குவரத்து காவல் உதவி ஆணையர் பதவியேற்றுக்கொண்டார்.

மதுரையில் புதிதாக நியமிக்கப்பட்ட போக்குவரத்து காவல் நகர் உதவி ஆணையர், திரு.செல்வின் அவர்கள் 08/08/2022 அன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.
இவர் இதற்கு முன் மதுரை மாநகரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்ராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.