மதுரை மாவட்டம்-மேலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!!
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடவடிக்கை மேற்கொண்ட அரசு அதிகாரிகள்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் இன்று சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என முன் எச்சரிக்கை நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இரண்டு நாட்களாக தாமாகவே கடை உரிமையாளர்கள். சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருந்தனர்.
மேலும் சில கடைகளில் இன்று ஆக்கிரமிப்புகளை மேலூர் நகராட்சி, வருவாய் த்துறையினர், நெடுஞ்சாலை துறையினர், மற்றும் மேலூர் B-1 காவல்துறையினர் இணைந்து மேலூர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.