Police Department News

மதுரை சிறைகளில் 18 வயதிற்குட்பட்டவர்கள் இருக்கிறார்களா? அதிகாரிகள் ஆய்வு

மதுரை சிறைகளில் 18 வயதிற்குட்பட்டவர்கள் இருக்கிறார்களா? அதிகாரிகள் ஆய்வு

மதுரை மத்திய சிறைச்சாலை மற்றும் திருமங்கலம் உசிலம்பட்டி மேலூர் ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவர் சுந்தர் தலைமையில் இளைஞர் நீதி குழுமம் உறுப்பினர்கள் பாண்டியராஜா சரண்யா குழந்தைகள் நல குழு உறுப்பினர் சரவணக்குமார் நன்னடத்தை அலுவலர் ராஜ்குமார் மற்றும் சட்ட சார்ந்த நன்னடத்தை அலுவலர் குருப்பிரசாத் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

கடந்த இரண்டு தினங்களாக நடந்த இந்த ஆய்வில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் யாராவது சிறையில் இருக்கிறார்களா தண்டனை பெற்றவர்களில் யாராவது 18 வயதிற்குட்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு கல்வி ஆற்றுப்படுதல் ஆலோசனை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவயுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.