கள்ளிக்குப்பம் பகுதி இருசக்கர வாகன சோதனை நடைபெற்றது
இன்று முதல் சென்னை மாவட்டம் கள்ளிக்குப்பம் டு அம்பத்தூர் இடையே வாகன சோதனை நடைபெற்றது இன்று காவல்துறையால் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் சென்றாலும் அல்லது ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினாலும் அல்லது ஓட்டுநருக்கு மேல இன்னொருவர் பின் அமர்ந்து பயணம் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படுகிறது மேலும் பொதுமக்கள் நலனுக்காகவும் காவல்துறையின் வலியுறுத்தல் அம்பத்தூர் காவல் நிலையம் தலைமையில் தலைமை காவலர்கள் வள்ளிநாயகன் சேட்டு சிவகுமார் பெருமாள