2019 ஆம் அண்டிற்கான தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கான மத்திய அரசின் உயரிய விருது (National Maritime Search and Rescue Award-2019)தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு கடலில் தத்தளித்தவர்களை மீட்டமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18 ஆம் தேதி புது டில்லியில் நடைபெறவிருக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்படவுள்ளது.
Related Articles
திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் அவர்களை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதிஸ்டாலின், MLA அவர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா. சுப்பிரமணியன், BA.,LLB அவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
புகையிலை விற்றவர் மீது வழக்கு
புகையிலை விற்றவர் மீது வழக்கு பேரையூர் பகுதியில் டி.கல்லுப்பட்டி வட்டார உணவு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தன் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரையூர் அரண்மனை வீதியில் உள்ள முருகன் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பேரையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முருகன் உள்ளிட்ட இருவர் மீதும் […]
கொரோனா முழு ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் சென்னை J13 தரமணி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.மோசஸ் கிங்ஸ்லி (சட்டம் ஒழுங்கு)
கொரோனா முழு ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் சென்னை J13 தரமணி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.மோசஸ் கிங்ஸ்லி (சட்டம் ஒழுங்கு) 24 .05.2021 தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள் , ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி சுற்றுபவர்களை கண்டறிந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணி […]